Home > லினக்ஸ்-SOFTWARE INSTALLATION > உபுண்டுவில் Desktop Wallpaper-கள் தானாக மாறிக்கொள்ள!!!

உபுண்டுவில் Desktop Wallpaper-கள் தானாக மாறிக்கொள்ள!!!

Windows 7-இயங்குதளத்தில் அடுத்தடுத்த desktop wallpaper-கள் குறிப்பிட்ட வினாடிகளில் தானாகவே மாறிக்கொள்ளும் அதுபோல் நமது உபுண்டு இயங்குதளதில் செய்யமுடியாதா என்ன?
இந்த பதிவில் உபுண்டுவில் wallpaper-கள் தானாக மாறும்படி செய்வது எப்படி என்று பார்ப்போம், wally என்னும் நிரலை உபுண்டு இயங்குதளத்தில் நிறுவுவது மூலம் இதனை செய்யலாம்,இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
wally-யை நிறுவ terminal-இல் பின்வரும் code-னை கொடுக்கவும்.
sudo apt-get install wally


படம்.1



அல்லது ubuntu software center சென்று wally என search செய்தும் நிறுவிக்கொள்ளலாம். பின்னர் Alt+f2-வை அழுத்தி அதில் wally என type செய்து run செய்யவும்.

படம்.2


இப்போது wally பேனலின் வலது மேல்புறத்தில் run ஆவதை காணலாம்.

படம்.3





படம்.4






அந்த icon-இல் வலது சொடுக்கி settings சென்று உங்களின் விருப்பமான folder மற்றும் time போன்றவற்றை உங்களுக்கு விருப்பமானவாறு மாற்றிக்கொள்ளுங்கள். (நீங்கள் select செய்யும் folder home directory-இல் இருக்க வேண்டும்) wally நாம் கணினியை ON மற்றும் OFF செய்யும் போது தானாக இயங்காது எனவே wally-யை startup application சென்று wally-யை add செய்து startup -இல் கொண்டுவரவேண்டும்.
படம்.5
படம்.6
படம்.7

அவ்வளவுதான்.




Advertisements
  1. March 15, 2011 at 11:45 am

    உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_3381.html

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: