Home > LINUX RELEASED > லினக்ஸ் மிண்ட் 10- ஜூலியா (RC) வெளிடபட்டுவிட்டது – LINUX MINT 10 Julia (RC) RELEASED

லினக்ஸ் மிண்ட் 10- ஜூலியா (RC) வெளிடபட்டுவிட்டது – LINUX MINT 10 Julia (RC) RELEASED

 

லினக்ஸ் மிண்ட் 10(RC) Julia

உபுண்டு எட்டு அடி – லினக்ஸ் மிண்ட் பதினாறு அடி!! என ஏற்கனவே மென்பொருள் பிரபு சார் அவர்கள் மிண்ட் 9 பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.நானும் சாரின் பதிவை பார்த்துவிட்டு மிண்ட் 9-ஐ தரவிறக்கம் செய்து நிறுவி பார்த்தேன் ஆனால் கிராஃபிக்ஸ் card சரியாக வேலை செய்யவில்லை. சரி மிண்ட் 10(rc) ரிலீஸ் ஆனது கேள்விபட்டு முயற்சி செய்து பார்ப்போம் என்று மிண்ட் 10(RC) ஜூலியா ISO File-ஐ தரவிறக்கம் செய்து எனது மடிக்கணினியில் Startup Disc Creator மூலம் PENDRIVE-இல் நிறுவி Live-வாக இயக்கி பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது .

உபுண்டு 10.10-ல் VLC Media Player நிறுவிய பின்னே ஆடியோ வேலை செய்தது. ஆனால் மிண்டில் அப்படியல்ல இயல்பாகவே Audio-Video தெளிவாக வேலை செய்தது Wirless மட்டும் வேலை செய்யவில்லை அதற்குத்தான் நண்பர் கதிர்வேல் அவர்கள் தெளிவான பதிப்பு ஒன்றை தந்து இருக்கிறாரே !!! (Compaq515 மாடல் மடிக்கணினியில் ,உபுண்டு 10.10 இயங்குதளத்தில் Broadcom WiFi Wireless Driver யினை நிறுவுவது எப்படி ? )

சரி பார்ப்போம் என்று நிறுவி விட்டேன் Visual Effect அற்புதமாக உள்ளது.உடனடியாக லினக்ஸ் பயன்படுத்த,கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் முதலில் மின்ட் பயன்படுதினால் எழிதாக இருக்கும் ஏனெனில் இது WINDOWS போன்றேதான் இருக்கும்.

இதில் ஏராளமான மென்பொருள்கள் அழகாக வரிசை படுத்தபட்டுள்ளன.உபுண்டுவில் ஒபேரா,பிக்கசா போன்ற மென்பொருள்கள் மென்பொருள் வாரிசையில் இடம்பெறவில்லை ஆனால் இதில் உள்ளன.

Rc -யே இப்படினா ஒரிஜினல் ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும்!!


லினக்ஸ் மிண்ட் 10 (Rc) Julia-ஐ தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும் .


Advertisements
Categories: LINUX RELEASED
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: