Home > IMPORTANT OF UBUNTU-உபுண்டுவில் மிகவும் தேவையான ஒன்று > உபுண்டுவில் மிகவும் தேவையான ஒன்று: How to restore the default gnome-desktop-panels | உபுண்டுவில் Gnome-Desktop-Panels-னை இயல்பான நிலைக்கு கொண்டு வருவது எப்படி?

உபுண்டுவில் மிகவும் தேவையான ஒன்று: How to restore the default gnome-desktop-panels | உபுண்டுவில் Gnome-Desktop-Panels-னை இயல்பான நிலைக்கு கொண்டு வருவது எப்படி?

நாம் நமது உபுண்டுவில் பேனலில் WIRELESS,SOUND PREFERENCE போன்ற ICON-களில் RIGHT CLICK செய்து REMOVE FROM PANEL என்று கொடுத்துவிடுவொம் அதில் சிலவற்றை மட்டுமே ADD TO PANEL என்ற OPTION மூலம் மீண்டும் கொண்டு வர இயலும் சிலவற்றை கொண்டு வர இயலாது இதனை எவ்வாரு சரி செய்வது?

Gnome panel-ஐ restore செய்வதன் மூலம் இதனை சரி செய்யலாம்.

1.GNOME PANEL RESTORE:

முதலில் Applications->Accessories->Terminal செல்லவும் பின்னர் கீழ்வரும் command-னை Type செய்யவும்.
gconftool –recursive-unset /apps/panel
rm -rf ~/.gconf/apps/panel
pkill gnome-panel
ல்து
Applications->Accessories->Terminal சென்று பின்வரும் command-னை type செய்யவும் .
sudo debconf gnome-panel

அவ்வளவுதான் உங்கள் உபுண்டு Desktop-panel-restore ஆகிவிடும்.

2.GNOME DESKTOP RESTORE:

  1. PRESS (Go to console mode) Ctrl+alt+f1
  2. login
  3. type metacity –replace
  4. Then press ctrl+alt+f7 (back to GUI )

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: