Archive

Archive for the ‘லினக்ஸ்-desktop gadgets’ Category

உபுண்டு-வில் டெஸ்க்டாப் கடிகாரம் கொண்டு வருவது எப்படி?

February 7, 2011 Leave a comment
புண்டுவில் desktop -ல் கடிகாரம் கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம். முதலில் UBUNTU SOFTWARE CENTRE சென்று clock என்று search செய்யவும். 

இதில் macslow’s cairo-clock-ஐ நிருவிக்கொள்ளவும்.

பின்னர் accessories சென்று macslow’s cairo-clock-ஐ open செய்து உங்களுக்கு விருப்பமான style-இல் வைத்துக்கொள்ளவும்.


இப்பொது உங்கள் உபுண்டு desktop-இல் கடிகாரம் வ்ந்து இருப்பதை காணலாம்.