லினக்ஸில் PROGRAM BACKUP (APTON CD) எடுப்பது எப்படி?

February 7, 2011 Leave a comment
லினக்ஸ்-இல் backup என்பது நாம் லினக்ஸ்-இல் மென்பொருள்கள் இலவசம் தானே! ஆனால் இதனை நாம் பயன்படுத்த இணைய இணைப்பு தேவை நம்மிடம் இணைய இணைப்பு இல்லை என்றாலோ அல்லது நம்முடய லினக்ஸ்-இல் ஏதாவது பிரச்சனை என்றாலோ மீண்டும் நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் என்ன செய்வது ? லினக்ஸ் ஒரு இலவச இயங்குதளம் நாம் எப்போது வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ளலாம் நீக்கி கொள்ளலாம் WINDOWS போன்று இல்லை லினக்ஸ் இது போன்ற சமயத்தில் லினுக்ஸை நாம் மீண்டும் நிறுவுகிறோம் என்று வைத்துக்கொள்வோம் எந்த ஒரு மென்பொருளும் நம் இயங்கு தளத்தில் இருக்காது. இப்போதுதான் நாம் APTONCD மிகவும் பயன்படும் .அதனை பற்றி இப்போது பார்ப்போம்.
APTONCD-ஐ நிறுவவும் இணையை இணைப்பு தேவை இவ்வாறு நாம் லினக்ஸில் நிறுவிய மென்பொருள்களை BACKUP எடுத்து வைத்துக்கொள்ளலாம். பின்னர் APTONCD-ஐ மட்டும் இணயை உதவியால் நிறுவிக்கொண்டு மற்ற மென்பொருள்களை BACKUP மூலம் நிறுவிக்கொள்ளலாம் நேரம் மற்றும் வேலை மிச்சம் அதனை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம் UBUNTU SOFTWARE CENTER-இல் சென்று APTONCD என்று SEARCH செய்து நிறுவிக்கொள்ளலாம். சந்தேகதிற்கு என்னுடய முந்தய பதிவை (லினக்ஸில் OR மிண்டில் மென்பொருள்களை நிறுவது எப்படி?) பார்க்கவும்.
இப்போது APTONCD-ஐ கையாளுவது எப்படி என்று பார்ப்போம் .
முதலில் SYSTEM –> ADMINISTRATION–>APTONCD-ஐ தெரிவு செய்யவும் ,இப்போது பின்வரும் திரை உங்களுக்கு கிடைக்கும். 

படம்.1

படம்.2

இதில் CREATE என்ற OPTION-ஐ தெரிவு செய்யவும்.பின் வரும் திரையில்உங்களுக்கு தேவயான மென்பொருள்களை SELECT செய்து BURN என்ற பொத்தானை அழுத்தவும்.

படம்.3

படம்.4

இப்போது Installation disc properties என்று ஒரு திரை காண்பிக்கப்படும் இதில் உங்களின் மென்பொருளின் அளவு பொறுத்து cd அல்லது dvd என்றதை தெரிவு செய்யவும் உங்களின் iso file-இன் அளவு 700 mb-யை விட அதுக்கமாக இருந்தால் dvd-ஐ select செய்து apply கொடுங்கள். இப்போது உங்களுக்கு பின்வரும் திரையில் image file create ஆகும்.
படம்.5
இதில் உங்களின் மென்பொருள்கள் iso file-ஆக மாற்றப்படும்.நீங்கள் இதனை
cd -ஆக மாற்றவிரும்பினால் பின் வரும் திரையில் YES என்ற பொத்தானை அழுத்தி cd அல்லது dvd-ஐ உள்ளீடு செய்து create image என்ற பொத்தானை அழுத்துங்கள். உங்களின் backup cd தயாராகி வந்துவிடும்.
படம்.6

படம்.7

இந்த iso – file-ஐ உங்களின் புதிய இயங்கு தளத்தில்- restore – செய்ய மீண்டும்
SYSTEM –> ADMINISTRATION–>APTONCD-ஐ தெரிவு செய்து restore என்ற option-ஐ தெரிவுசெய்யுங்கள் இப்போது உங்களுக்கு பின் வரும் திரைகள் தோன்றும்.
படம்.8

படம்.9

படம் .10

படம்.11

படம்12.

இதில் load என்பதை தெரிவு செய்து உங்களின் backup file cd அல்லது dvd-இல் இருந்தால் restore apooncd என்ற திரையில் cd or dvd என்ற option -ஐ தெரிவு செய்து ok பொத்தானை அழுத்துங்கள், உங்களின் backup file வந்தட்டில் இருந்தால் iso image என்ற option-ஐ தெரிவு செய்து உங்களின் iso image file-ஐ select செய்து ok பொத்தானை அழுத்துங்கள். அவ்ளோதான் உங்களின் இயங்குதளத்தில் உங்களின் மென்பொருள்கள் அனைத்தும் நிறுவபட்டுவிடும்.
குறிப்பு: நீங்கள் aptoncd எந்த இயங்கு தளத்தில் எடுத்தீர்களோ அந்த இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். உபுண்டு இயங்கு தளத்தில் create செய்யபட்ட Aptoncd-ஐ உபுண்டு இயங்கு தளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
Advertisements
Categories: BACKUP

லினக்ஸ் இல் விண்டோஸ்!!! (LINUX IS NOW WINDOWS )

February 7, 2011 Leave a comment
லினக்ஸ் இப்போது விண்டோஸ் என்னங்க புரியலயா? சரி கீழே உள்ள படத்தை பாருங்கள்!!!

படம்.1
என்னங்க இன்னும் புரியலையா? இல்ல ஆச்சர்யமாக இருக்காஆமாங்க இப்போ நம்ம லினக்ஸ் புதிய பதிப்பு உபுண்டு 10.10-ல WINDOWS – INSTALL செய்யக்கூடிய  பல (EXE) மென்பொருள்களை நிறுவலாம்.படம்.1 பாருங்கள் இது என்னுடய மடிக்கணியில் எடுக்கப்பட்ட SCREENSHOT.
Adobe Photoshop, Google Talk, Google Desktop, Power ISO, Total Video Converter, Winamp மற்றும் பல  மென்பொருள்களை நிறுவலாம்.
இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்!!! படித்துவிட்டு கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்.படம்.2-ஐ பாருங்கள்.
படம்.2 

UBUNTU SOFTWARE CENTERஇல் சென்று படம்.2-இல் காட்டபட்டது போல் Wine என்று SEARCH செய்து Wine Microsoft Windows Compatibility Layer-Install செய்து கொள்ளுங்கள்.இப்போது Application-இல் accessories, Game என்ற வரிசையில் Wine என்ற புதிய OPTION இருக்கும்.இதில் நாம் INSTALL செய்யும் மென்பொருள்கள் WINE–.PROGRAME-இல் (படம்.3) இருக்கும்.

படம்.3

 

EXE File-ஐ நிறுவது எப்படி என்று பார்ப்போம்.WInamp PLAYER EXE File-INSTALL செய்ய (படம்.4) exe File-Right Click செய்து OPEN Wine WITH WINDOWS Program Loader என்று கொடுக்கவும் இனி Windows-இல் Program Install செய்வது போல அனைத்தையும் நிறுவி பயன்படுத்தலாம்.

படம்.4

படம்.5
படம்.6
படம்.7
இப்போது லினக்ஸ்-இல் Winamp Player Ready. இப்போது சொல்லுங்கள்
லினக்ஸ் IS NOW விண்டோஸ் தானே!!!


லினக்ஸில் Video மற்றும் Audio-பிரச்சனைக்கு ஒரு முடிவு!!!

February 7, 2011 Leave a comment


என்னுடய Compaq 515  மடிக்கணினியில் உபுண்டு 10.10Beta நிறுவி இருந்தேன். Wi5 Connect ஆகவில்லை. ஆனால் அதில்   (gnutamil.blogspot.com)நண்பர்கதிர்வேல் அவர்களின் உதவியால் wifi  connect செய்துவிட்டேன். AUDIO FILE –PLAY செய்துபார்த்தேன் wave format file-மட்டுமே support செய்தது . mp3 &     video file ‍கள் support செய்யவில்லை சரி Wi5 தான் இருக்கே என்று Ubuntu     Software    Center –இல் Extra –வாக உள்ள media     player – களை நிறுவி பார்ப்போம் என்று Vlc,      M player, Kmplayer போன்றவற்றை  நிறுவினேன்.    பின்னர் .Mp3 &      Video Format File-களை Open With          Vlc      media         player மூலம் இயக்கி பார்த்தேன் என்ன ஆச்சர்யம்!!! Audio & Video தெளிவாக இயங்கியது.    இதனை எவ்வாறு செய்தேன் என்று பார்ப்போம்.

படம்‍.1
முதலில் application———>    ubuntu        software      centre-SELECT செய்தேன் இப்போது பின்வரும் திரை தோன்றியது இதில் SOUND    &      VIDEO என்பதை தெரிவு செய்தேன். .
படம்‍.2
இதில் மென்பொருள்களின் தொகுப்புகள் காணப்பட்டது.

படம்‍.3
இதில் எனக்கு விருப்பமான VLC,KMplayer.M    player-களை தெரிவு செய்தேன். செய்து install–என்ற பொத்தானை அழுத்தினேன் .இப்போது பின்வரும் திரை கிடைத்தது.( நீங்கள் உங்களுக்கு விருப்பமான ப்ளேயர்-ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள்)

படம்.4
இதில் என்னுடய கடவு சொல்லை கொடுத்தேன். இப்போது நமக்கு பின் வரும் திரை தோன்றும்.

படம்.5
படம்.6
இதில் மென்பொருள் பதிவிறக்கம் ஆன பிறகு install ஆகிவிடும்.   இப்போது install என்று இருந்த இடத்தில் remove என்று இருக்கும் .
படம்.7

இப்போது என்னுடய VIDEO FILE ஒன்றை RIGHT செய்து OPEN-WITH VLC MEDIA PLAYER-இல் PLAY செய்தேன் என்ன ஆச்சர்யம் AUDIO மற்றும் VIDEO மிகத்தெளிவாக இயங்கியது.
படம்.8
படம்.9


உபுண்டு 10.10 செய்திகள்.

February 7, 2011 Leave a comment

10.10BETA

உபுண்டு 10.10 BETA VERSION-ஐ லினக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது, அதை என்னுடய மடிக்கணினியில் தரவிறக்கம் செய்து நிறுவினேன். BOOTING SCREEN அற்புதமாக இருந்த்தது. அதுமட்டுமல்லாது STARTING SOUND அற்புதமாக இருந்த்தது, COLOUR-SCHEME மற்றும் VISUAL EFFECT கண்கவர்ந்தது. உபுண்டு OLD VERSION-ஐ விட இதில் சில வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளன அதனை இப்போது காண்போம்.

படம்.1
படம்1.1
SHOTWELL PHOTO MANAGAER-0.7.1(படம்1&1.1) PICTURE EDIT செய்ய மிக எளிதாக உள்ளது.
படம்.2
படம்.2.1
படம்.2.2
OPEN OFFICE 3.2 உள்ளீடு செய்யபட்டுள்ளது.
படம்.3
படம்.3.1
BRASERO DISC BURNER 2.30.2 ADVANCED VERSION உள்ளீடு செய்யபட்டுள்ளது.இது மிக விரைவாக செயல்படக்கூடிய அருமையான மென்பொருளாகும்.
படம்.4
WORK SPACE SWITCHER– பழய உபுண்டு DESKTOP EDITION-இல் இரண்டுதான் இருக்கும் ஆனால் உபுண்டு 10.10— இல் நான்கு உள்ளன.


படம்.5
படம்.5.1
PITIVI VIDEO EDITOR-V 0.13.4 ITHU TOTAL VIDEO CONVERTER போன்று VIDEO-களை EDIT செய்ய உதவுகிறது.


படம்.6
படம்.6.1
UBUNTU SOFTWARE CENTER-V2.1.14.1 இதன் மூலம் நமது உபுண்டு இயங்குதளத்தில் SOFTWARE-களை எளிதில் நிறுவிவிடலாம் LINUX MINT 9-இல் நிறுவுவதைபோல் (என்னுடய முந்தய இடுக்கை LINUX MINT 9-இல் VLC, OPERA……)மிக எளிதில் நிறுவலாம்.


படம்.7
படம்.7.1
படம்.7.2 

படம்.7.3

APPEARANCE PREFERENCES- இதில் WALLPAPER-கள் மிக அழகாக தரப்பட்டுள்ளன. மற்றும் THEME,VISUAL EFFECT மிக அழகாக தரப்பட்டுள்ளன. 

படம்.8

படம்.8.1
MOZILLA FIREFOX-V3.6.9 இது எல்லாவற்றிற்கும் மேல் அனைவரும் விரும்பும் MOZILLA நெருப்பு நரி தரப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான சிறப்பு வசதிகளும் இரருக்கிறது. எனது பதிப்பில் தவறுகள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும்.

உபுண்டு-வை iInside Windows-ல் நிறுவுவது எப்படி?

February 7, 2011 Leave a comment
லினக்ஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. உபுண்டு-ஐ விண்டோஸ்-ல் software install செய்வதைபோலவே இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம் இது வேகமாகவும்  செயல்படும் இது full-installation செய்வதைவிட மிக எளிதாகும். இதை 5 நொடியில் ADD OR REMOVE PROGRAM இல்  சென்று  REMOVE செய்துவிடலாம்.உபுண்டு9.04-ஐ நிறுவுவது எப்படி  என்று பார்ப்போம்.

படம்.1

முதலில் CD அல்லது  DVD DRIVE-ஐ OPEN செய்து உபுண்டு CD-ஐ உள்ளீடு செய்யவும் பின்னர்  MY COMPUTER-ஐ OPEN செய்து  படம் 1-இல் காட்டப்பட்டது போல் WUBI.exe என்ற APPLICATION -ஐ இரண்டுமுறை CLICK செய்யவும்.

படம்.2

படம் 2-இல் 2-வது option-ஐ தெரிவு செய்யவும் (install inside windows) செய்தவுடன் பின்வரும் window தோன்றும்.


படம்.3

படம்3-இல் installation drive-ஐ select செய்துகொள்ளவும் installation SIZE-இம் select செய்து கொள்ளவும் installation size குறைந்தது 4 GB ஆக இருக்கவேண்டும்.பின்னர் உங்களுக்கு விருப்பமான user name மற்றும் password-ஐ கொடுத்து install என்ற பொத்தானை சொடுக்கவும். சொடுக்கியபின் பின்வரும் window தோன்றும்.

படம்.4
படம்.5


படம்.6


படம்.7

படம்.6,7இல் காட்டப்பட்டது  போல்வரும் விண்டோ-இல் reboot now என்ற option-ஐ தெரிவு செய்து. கணினியை restart செய்யவும். இப்போது boot manager-இல் WINDOWS மற்றும் UBUNTU என இரண்டு os selection option வரும் அதில் UBUNTU என்ற OPTION-ஐ SELECT செய்து உபுண்டு இயங்குதளத்திற்குள் சென்று உபுண்டு தளத்தை பயன்படுத்தலாம்.

லினக்ஸ்-மிண்ட் 9-ல் ஒபேரா,vlc, கூகுல் குரோம்,பிக்காசா மற்றும் பல பயனுள்ள மென்பொருள்களை எவ்வாறு நிறுவுவது?

February 7, 2011 Leave a comment

DOWNLOAD AS PDF )

நாம் விண்டோஸ்-ல் ஏராழமான  மென்பொருள்களை  மிக எளிதில் நிறுவி விடுகிறோம் ஆனால் லினக்ஸ்-ஐ பொறுத்தவரை லினக்ஸ் இயங்கு தளத்தில் மென்பொருள்களை நிறுவது என்பது கொஞ்சம் கட்டினம்தான்.

அதனால் தான் லினக்ஸ் இன்னும்  மக்களிடையே (முழுதாக) சென்றடையவில்லை.லினக்ஸ் மிண்ட்9-எல் உபுண்டு-வைவிட சில வசதிகள் அதிகமாக உள்ளன.அதாவது உபுண்டுவைவிட மிண்ட்-ஐ எளிதாக பயன்படுத்தலாம்.

நாம் இப்பொழுது மிண்ட்9-ல் ஒபேரா,vlc,குரோம் உலாவி,பிக்காசா போன்ற மென்பொருள்களை நிறுவதெப்படி என்று பார்ப்போம்.

படம்.1

முதலில் படம்  1-ல் காட்டபட்டது போல் மெனு-ஐ click செய்யவும்.

படம்.2

இதில் படம் 2-ல் உள்ளவாறு system/software manager-ஐ click செய்யவும்.click செய்தவுடன் பின்வரும் திரை தோன்றும்.

படம்.3

இதில் internet என்ற option-ஐ click செய்தால் பின்வரும் திரை தென்படும்.

படம்.4

இதில் ஏராளமான மென்பொருள்கள் வரிசையாக இருக்கும் sound&video என்ற option-ஐ தெரிவு செய்தால் vlc,gnome, மற்றும் games என்ற option-ஐ select செய்தால் பின் வரும் திரை தோன்றும்.

படம்.5

இதில் install என்ற option-ஐ click செய்தால் போதும் தானே அந்த மென்பொருள் download ஆகி இன்ஸ்டால் ஆகிவிடும்.

குறிப்பு: இந்த மென்பொருள்கள் அனைத்தும் download ஆனபிறகே இன்ஸ்டால் ஆகும் எனவே இணயதள இணைப்பு தேவை.

மாறாக இதில் நாம்  மென்பொருளின் பெயரை search செய்தாலும் கூட அந்த மென்பொருள்  அதில்  இருந்தால் வந்துவிடும் உதாரணமாக vlc,picasa என்று search செய்தால் பின்வரும் திரை தோன்றும் அதை click செய்தும் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

படம்.6

படம்.7

பின்னர் பின்வரும் திரை தோன்றும்.

படம்.8

படம்.8-ஐ பாருங்கள் இதில் vlc,குரோம்,picasa,ஒபேரா போன்றவற்றின் icon தெரிகிறதா? இந்த icon-கள் விண்டோஸ்-ல் வருவதைப்போல் வராது நாமேதான் all programs-ல் சென்று  ADD to desktop செய்துகொள்ளவேண்டும்.

இதில் மொத்தம் 30290 program-களின் தொகுப்புகள்  உள்ளன.